டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

February 7, 2026 DailyThanthi 0

மும்பை, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை இன்று எதிர்கொள்கிறது. முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த […]

நடிகை திஷா பதானியுடன் காதலா? பாடகர் தல்வீந்தர் ‘மழுப்பல்’ பதில்

February 7, 2026 DailyThanthi 0

சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்த திஷா பதானி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில், திஷா பதானியும் பிரபல பாடகர் தல்வீந்தரும் காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களில் டேட்டிங் […]

விஜய் பிரசாரத்துக்கு முட்டுக்கட்டை: தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றச்சாட்டு

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-வேலூரில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, முதல்-அமைச்சர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக தகவல் சொல்கிறார்கள். […]

"ரூ.500 சம்பளத்தில் இருந்த சந்தோஷம் கோடிகளில் வாங்கும் போது இல்லை!" – அனிருத்

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள அனிருத், தமிழ் தாண்டி இதர தென்னிந்திய மொழிகளிலும் அசத்தி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனிருத் தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை […]

டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு

February 7, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, நெதர்லாந்து […]

பாகிஸ்தான்: மசூதியில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பெறுப்பேற்பு

February 7, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்தி பெரும் சேதங் களை […]

சசிகலாவை சந்தித்த நிர்வாகி; கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவையும், ஆட்சி பொறுப்பையும் கையில் எடுக்க முனைப்பு காட்டிய விகே சசிகலாவுக்கு பேரதிர்ச்சியாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பு கிடைத்தது. சிறை தண்டனை […]

டி20 உலகக்கோப்பை தொடர்: சென்னையில் நடைபெறும் போட்டிகள் விவரம்

February 7, 2026 DailyThanthi 0

மும்பை, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை இன்று எதிர்கொள்கிறது. போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் […]

அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த முக்கிய பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் தகவல்

February 7, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மிக முக்கியமான ரக சிய பேச்சுவார்த்தை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் […]

டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

February 7, 2026 DailyThanthi 0

இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் தற்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம், நாம் இருக்கும் இடத்திலிருந்தே லட்சக்கணக்கான […]