“லட்சுமி-லாரன்ஸ் காதல்” படத்திற்கு தடை – சென்சார் போர்டு விளக்கம்
யுரேகா திரைப்பட பள்ளி என்ற தயாரிப்பு நிறுவனம், ‘லட்சுமி- லாரன்ஸ் காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து பட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. […]
