பெண்கள் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்.? பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்

February 5, 2026 DailyThanthi 0

வதோதரா, 5 அணிகள் இடையிலான 4-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் […]

இன்ஸ்டா பழக்கம்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

February 5, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியை திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் […]

கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன்

February 5, 2026 DailyThanthi 0

ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் த.வெ.க. மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய்யின் […]

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். […]

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் மீண்டும் உறுதி

February 5, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், 20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் […]

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தால் விற்பனை மந்தம்: நகை உற்பத்தி பாதிப்பால் முடங்கிய பட்டறைகள்

February 5, 2026 DailyThanthi 0

கோவை, தொழில் நகரமான கோவை தங்க நகை தொழிலிலும் சிறந்து விளங்கி வருகிறது. தங்க நகை தயாரிப்பில் மும்பை, கொல்கத்தாவிற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. தங்க நகை தொழிலை சார்ந்து கோவையில் 40 […]

எதிர்க்கட்சி தலைவர் பேச முடியா விட்டால் விவாதமே அவசியமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

February 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமை அவையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவை இந்திய ராணுவம் எதிர்கொண்டது பற்றி நரவானே எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்ட சில விசயங்களை பற்றி பேச […]

11 ஆண்டுகளில் 1.6 லட்சம் வீடுகளை கட்டி, கொடுத்துள்ளோம்: அரியானா முதல்-மந்திரி பெருமிதம்

February 5, 2026 DailyThanthi 0

சண்டிகார், அரியானாவில் முதல்-மந்திரி நயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை அக்கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், இந்த முறை நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் […]

கடன்கள் அடைபடும் நாள்…. இன்றைய ராசிபலன் – 05.02.2026

February 5, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- விசுவாவசு வருடம் தை மாதம் 22-ம் தேதி வியாழக்கிழமை நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.49 வரை பூரம் பின்பு உத்திரம் திதி: இன்று அதிகாலை 2.50 வரை திரிதியை பின்பு சதுர்த்தி […]