மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

February 4, 2026 DailyThanthi 0

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், ‘குகி’ பழங்குடியினர் நடத்திய பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களுக்கும், ‘மெய்தி’ இனத்தினருக்கும் இடையே […]

அத்தியாவசிய பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

February 4, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் நாளை மறுநாள் (6.2.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 33 கி.வோ. கோயம்பேடு மார்க்கெட் துணைமின் […]

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது

February 4, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 38). இவர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து வந்தார்.இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். […]

கொலை மிரட்டல் வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

February 4, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த காளியப்பன் (வயது 30) என்பவரை […]

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

February 4, 2026 DailyThanthi 0

மும்பை , 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் […]

எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்ட மம்தா பானர்ஜி

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, அடிப்படையில் வழக்கறிஞரான மேற்கு வங்காள முதல்-மந்திரி […]

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி – விஜய்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. […]

மத்திய மந்திரி – ராகுல் காந்தி நேருக்கு நேர் வாக்குவாதம்: துரோகி, எதிரி என விமர்சித்ததால் பரபரப்பு

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர் சிறிது நேரம் அந்த ஆர்ப்பாட்டத்தில் உடன் […]

‘மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு தோழமை கட்சிகள்தான்’ – பிரேமலதா விஜயகாந்த்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் நாங்கள் அறிவிப்போம். எங்கள் மாவட்ட கழக செயலாளர்களிடம் கலந்தாலோசித்துள்ளோம். அவர்களின் […]

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: அனுமதி கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் மனு

February 4, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அங்கு கட்சி […]