டி20 உலகக் கோப்பை: வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள்

February 4, 2026 DailyThanthi 0

கொழும்பு, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து […]

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகல்: பா.ஜ.க. மேலிடம் மீது அதிருப்தி காரணமா?

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்த அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை […]

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்றும் கடும் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

February 4, 2026 DailyThanthi 0

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று சபாநாயகரை நோக்கி காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் […]

2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா,கோலி விளையாடலாமா? தோனி பதில்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா , விராட் கோலி சர்வேதச டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், […]

விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும்: அதிமுக மீதான விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எங்கள் தலைவர்கள் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்கள். சாத்தியம் என நினைப்பதால்தான் அதிமுக வாக்குறுதிகளை […]

இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம் : முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் […]

“நீங்கள் இல்லாமல் நான் இல்லை''.. நடிகர் சிம்புவின் நெகிழ்ச்சி பதிவு

February 4, 2026 DailyThanthi 0

திரையுலகில் சிறுவயது முதலே நுழைந்து, பல ஏற்றத் தாழ்வுகளை கடந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. நேற்று அவர் தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு […]

ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது

February 4, 2026 DailyThanthi 0

ஈரோடு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வங்காளதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. […]

2 பாகங்களாக உருவாகிறதா ’வாரணாசி’ ? – எஸ்.எஸ்.ராஜமவுலி பதில்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது புதிய படமான ‘வாரணாசி’யின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரியங்கா சோப்ரா […]

அஜித்குமார் மரணம்: ஒன்றுமே இல்லாத வழக்கில் கொலை; மனம் பதறுகிறது – நீதிபதி வேதனை

February 4, 2026 DailyThanthi 0

மதுரை, சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27-ல் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 5 காவலர்களும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் […]