கூட்டணிக்கு வந்தால் அள்ளித்தர நாங்கள் ரெடி: அதிரடி ஆபருடன் காங்கிரஸ் கட்சிக்கு த.வெ.க. அழைப்பு
சென்னை, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆனபோதிலும் இந்த தேர்தலில் முதல்முறையாக களம் காண இருக்கிறது. அதுவும், ‘முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்துவிட வேண்டும்’ என்பதில் உறுதியாக […]
