நடிகர் சூரி வெளியிட்ட ‘மண்டாடி’ படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ!

February 4, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவர் தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ […]

விஜயை புகழ்ந்து முருகன் பாடல்.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் பாடகர் வேல்முருகன்

February 4, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், […]

இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி […]

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

February 4, 2026 DailyThanthi 0

மதுரை, தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குருவாயூர்-சென்னை […]

தூய்மைக்காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ. 6 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ. […]

அமெரிக்கா- வெனிசுலா இடையே மீண்டும் தூதரக உறவு

February 4, 2026 DailyThanthi 0

கராகஸ், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நீண்ட காலமாக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். […]

"விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு முதலில் நான் யோசித்த கிளைமேக்ஸ் அதுதான்" – கவுதம் மேனன்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, “விண்ணை தாண்டி வருவாயா” படம் குறித்து பேட்டி அளித்த இயக்குனர் கவுதம் மேனன், படத்துக்கு முதலில் தான் யோசித்த கிளைமேக்ஸ் வேறு என்று கூறினார். அவர் பேசுகையில், “விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு […]

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

February 4, 2026 DailyThanthi 0

மூணாறு, சர்வதேச சுற்றுலா தலமாக மூணாறு விளங்குகிறது. கேரள மாநிலத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு வருகை தருகின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மூணாறில் […]

சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் மேலிடத்தால் திரும்ப பெறப்பட்டதா?

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ஜனதா சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் அர்விந்த் மேனன், சுதாகர் ரெட்டி, ஆகியோருக்கு […]

“அபிஷேக்கை விட்டுவிடாதீங்கன்னு எவ்வளவோ கெஞ்சினேன்” – ரிக்கி பாண்டிங் உருக்கம்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய இளம் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மனம் திறந்து பேசியுள்ளார். அபிஷேக் சர்மாவின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் தான் தான் […]