திருமணமானவரை காதலித்ததால் கொன்றேன்: மருத்துவ மாணவி கொலை வழக்கில் தந்தை பரபரப்பு வாக்குமூலம்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 52). இவருடைய மனைவி உஷா (43). இவர்களுடைய மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் […]

கிரீஸ்: அகதிகள் படகு, மற்றொரு படகு மீது மோதி 14 பேர் பலி

February 4, 2026 DailyThanthi 0

சியோஸ், கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையின் படகு ஒன்று சியோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் சென்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அகதிகள் சிலரை ஏற்றி கொண்டு சென்ற படகு […]

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த டெல்லி

February 4, 2026 DailyThanthi 0

காந்தி நகர், 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகளிர் பிரீமியர் லீக் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் […]

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றிற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி முரளிதர் மொஹல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், நாட்டில் 2025-ம் ஆண்டில் 19 விமான விபத்துகள் மற்றும் தீவிர சம்பவங்கள் […]

மாதவனின் ‘லெகசி' வெப் சீரிஸ் – கவனம் ஈர்க்கும் டீசர்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, மாதவன் நடித்துள்ள ‘லெஜஸி’ வெப்சீரிஸின் டீசரை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் கவுதம் கார்த்திக், நிமிஷா சஜயன், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். மாதவனின் வித்தியாசமான கெட்டப் உடன் […]

பாகிஸ்தான் மற்றும் சீனா போல் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் மத்திய மந்திரியான கிரிராஜ் சிங், மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். அவர் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்று நடந்து […]

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு; 30 பேர் பலி

February 4, 2026 DailyThanthi 0

டோக்கியோ, ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி கடந்த 2 வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். 290 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 300 செ.மீ. […]

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

February 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், பதவியேற்ற பின்னர் சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடந்த ஆண்டில் கூடுதல் வரிகளை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், உக்ரைன் போரை தடுத்து நிறுத்தும் நோக்கில், […]

நாகர்கோவில்-குஜராத் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நாகர்கோவிலில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் பி.ஜி.க்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16336) வருகிற 10-ந் தேதி காந்திதாம் பி.ஜி.க்கும் பதிலாக அகமதாபாத் செல்லும். […]

ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள […]