மனைவியுடன் தகராறு: 12 வயது மகனை குத்திக்கொன்ற தந்தை – அதிர்ச்சி சம்பவம்

February 3, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா. இவர் ஆசிரியையான பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மயங்க் (வயது 12) என்ற மகன் இருந்தார். இதனிடையே, […]

விஜயை மக்கள் புறக்கணிப்பார்கள் – டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மொழிகள் குறித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷின் அறிக்கையை நான் வரவேற்கிறேன். அவரை நான் […]

குண்டு எறிதலில் இந்திய பெண் சாதனை

February 3, 2026 DailyThanthi 0

மெக்ஸிகோ , அமெரிக்காவில் நடைபெற்ற ‘நியூ மெக்ஸிகோ டீம் ஓபன்’ தடகளத் தொடரில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் மகளிர் உள்அரங்க குண்டு எறிதலில் புதிய தேசிய சாதனையை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். […]

’மகளிர் பிரீமியர் லீக்’ – இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?…டெல்லி – குஜராத் இன்று மோதல்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, ’மகளிர் பிரீமியர் லீக் 2026’ தொடரின் எலிமினேட்டரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 5-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு […]

சித்தராமையா நெருக்கடியான காலகட்டத்தில் எனக்கு துணை நின்றவர்: டி.கே. சிவக்குமார்

February 3, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் […]

"காதல் கதை சொல்லவா" படத்தின் டிரெய்லர் வெளியானது

February 3, 2026 DailyThanthi 0

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில், ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காதல் கதை சொல்லவா”. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நடிகர் நகுல் […]

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, சேலம் கோட்டத்தில் ரெயில்வே பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் குறிப்பிட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிலாஸ்பூர்-எர்ணாகுளம் (வண்டி எண்.22815) வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) […]

டெல்லியில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

February 3, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இதில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், […]

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து […]

மகளிர் உரிமைத்தொகையால் கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது; அமைச்சர் கோவி.செழியன்

February 3, 2026 DailyThanthi 0

சேலம், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]