900 ஆண்டுகள் பழமையான சோழர் கால கோவில் கண்டுபிடிப்பு

February 2, 2026 DailyThanthi 0

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள பெகிலி என்ற ஊரில், மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையில் மற்றும் மரங்களால் சூழப்பட்ட நிலையில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான பிற்காலச் சோழர் கால கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாம் […]

அரங்கம் அதிர.. விசில் பறக்கவே.. மேடையில் நடனமாடிய விஜய்!

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், முருகன் பாடல், நாட்டுப்புற […]

ஏகனின் “ஹைக்கூ” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

February 2, 2026 DailyThanthi 0

‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்தப் படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப் புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, […]

மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – இணையத்தில் வைரல்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, மிருணாள் தாகூர் மற்றும் துல்கர் சல்மான் இணைந்து நடித்துள்ள முதல் ஆல்பம் பாடலான ’பீகி பீகி’ வெளியாகி இருக்கிறது. ’சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான மிருணாள் தாகூர், தற்போது […]

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக […]

கிராமி விருது வென்ற பாப் பாடகி லேடி காகா

February 2, 2026 DailyThanthi 0

பாப் இசை உலகின் முன்னணி நட்சத்திரம் அமெரிக்காவை சேர்ந்த லேடி காகா. இவரது பாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலம். இந்த நிலையில், 2026ம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் ‘சிறந்த பாப் வோக்கல் ஆல்பம்’ […]

நாங்கள் வந்தால் டெல்லி காவல்துறையே பயப்படுகிறது: மம்தா பானர்ஜி

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் காரணமாக அம்மாநிலத்தில் 150 பேர் உயிரிழந்ததாக, முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி […]

‘ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்’ – அமைச்சர் ரகுபதி

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறார்கள்! எவ்வளவு […]

தலாய் லாமாவுக்கு கிராமி விருது – கடுமையாக விமர்சித்த சீனா

February 2, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டநிலையில், அதனை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், “சிறந்த […]

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்த கவுதம் வாசுதேவ் மேனன்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ள இந்த படத்தில், பார்த்திபன், […]