சரத்குமாரின் “ஆழி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

February 1, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் ‘ஆழி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார். இந்த படம் கடலை […]

3வது டி20: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

February 1, 2026 DailyThanthi 0

லாகூர், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. நடந்த 2 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரு […]

9 நாட்களில் ரூ.278 கோடி வசூலித்த “பார்டர் 2”

February 1, 2026 DailyThanthi 0

பாலிவுட் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்த ஒரு போர் சம்பந்தப்பட்ட படம் ‘பார்டர்’. ஜே.பி. தத்தா இயக்கிய இந்தப் படம் 1997-ல் வெளியானது.இதில், சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், […]

சொந்த சாதனைக்காக சிங்கிள் எடுக்க கூடாது: அணியின் வெற்றியே முக்கியம் – இஷான் கிஷன்

February 1, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.இதையடுத்து 5 போட்டிகள் […]

மத்திய பட்ஜெட்: மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே – அமைச்சர் தங்கம் தென்னரசு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- 2026 மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, […]

வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்: டிரம்ப் சொல்கிறார்

February 1, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதம் உயர்த்தினார்.இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு […]

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், […]

தைப்பூசம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

February 1, 2026 DailyThanthi 0

கடவுள் முருகர் சூரபத்மனை அழித்து, தீமைகளை வென்றதைக் குறிக்கும் விதமாக, தை மாதம் வரும் பவுர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் தனது அன்னை பார்வதியிடம் இருந்து ஞானவேல் வாங்கிய தினம் ஆகும். அதுமட்டும் […]

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மத்திய பட்ஜெட் – எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பாரதப் பிரதமர் […]

தைப்பூச திருவிழா கோலாகலம்… காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

February 1, 2026 DailyThanthi 0

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் திருவிழா களைகட்டி உள்ளது. இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் சாரை சாரையாக சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று […]