திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- பக்தியும் பொறுமையும் துணையாக,அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களை […]

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை-மகன்… வேதாரண்யத்தில் ருசிகரம்

February 1, 2026 DailyThanthi 0

நாகை, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது55). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 13 ஆண்டுகளாக […]

தூத்துக்குடி: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

February 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கழுகுமலையை சேர்ந்த சாமிநாதன் (வயது 38) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் கைது […]

தைப்பூசம்: முருகன் கோவில்களில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

February 1, 2026 DailyThanthi 0

பழனி, உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று […]

கடலூர்: சுற்றுலா பஸ் மீது கார் மோதி கோர விபத்து – கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

February 1, 2026 DailyThanthi 0

கடலூர் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பயணித்தனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பகுதியில் சென்றபோது […]

தமிழ் பேரினத்தின் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமான்: சீமான்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என வாழ்வியல் கூறுகள் வழி, […]

மனைவிக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்தபோது விபரீதம்… தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

February 1, 2026 DailyThanthi 0

காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் […]

அரிவாளை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் கைது

February 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் காவல் துறையினர் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி வந்த […]

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு – வணிகர்கள் அதிர்ச்சி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து […]