வட மாநில பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீசார் வெளியிட்ட புதிய தகவல்
பீகார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார் (24). இவர் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி அடையார், இந்திரா நகர், 1-வது அவென்யூவில் கடந்த 26-ம் தேதி வீசப்பட்டார். இது தொடர்பாக […]
