தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: நெல்லை முபாரக் வரவேற்பு

January 31, 2026 DailyThanthi 0

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் காக்கும் உன்னத நோக்கத்துடன், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட பெண் […]

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

January 31, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதார்கான் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் […]

த.வெ.க. சார்பில் தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு அமைப்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை […]

கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா..? – திருமாவளவனுக்கு டி.டி.வி. தினகரன் கேள்வி

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் […]

ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.வுடன் மல்லுகட்டும் காங்கிரஸ்: காத்திருக்கும் டாக்டர் ராமதாஸ்!

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, ஒவ்வொரு கட்சியும் புதிதாக உதயமாகும்போது கொள்கை, கோட்பாடு என தனியாக வகுத்து செயல்படத் தொடங்குகின்றன. ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால், அதை எல்லாம் ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, அதிக ‘சீட்’ தரும் […]

தூத்துக்குடியில் கஞ்சா, கஞ்சா ஆயில், கார், 2 பைக் பறிமுதல்: 7 பேர் கைது

January 31, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]

ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை குறித்து வெளியான தகவல்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று தனியார் தொலைக்காட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர். அதில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் […]

ராமேஸ்வரம் கோவிலில் டிக்கெட் சர்வர் முடக்கம் – புனித நீராட பக்தர்களுக்கு இலவச அனுமதி

January 31, 2026 DailyThanthi 0

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சாதாரண […]

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

January 31, 2026 DailyThanthi 0

Published on:  31 Jan 2026, 8:21 am Copied Follow Us திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாழையூத்து மற்றும் சீதபற்பநல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை […]

சம வேலைக்கு சம ஊதியம்: திமுக வாக்குறுதியை நிறைவேற்ற கோரும் அண்ணாமலை | Equal pay for equal work; the election promise must be fulfilled

January 31, 2026 DailyThanthi 0

தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் […]