டி.டி.வி.தினகரன் உள்ளே.. ஓ.பன்னீர்செல்வம் வெளியே..: எடப்பாடி பழனிசாமியின் மாறுபட்ட முடிவுக்கு என்ன காரணம்?
சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சி சிதைந்து போனது. கட்சியின் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு, அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமானது. கட்சியின் […]
