வேளச்சேரி அதிர 'விசில்' பறக்குமா?: தலைநகரில் களம் இறங்க விஜய் ஆலோசனை
சென்னை, தமிழக அரசியலுக்கும், திரைத்துறைக்கும் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக பிணைப்பு இருந்து வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் நடிகர் – நடிகைகள் தேர்தல் களம் கண்டு முதல்-அமைச்சர் அரியணைக்கு ஏறிச் சென்றிருக்கிறார்கள். அந்தப் […]
