பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, லட்சத்தீவு – கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (01-02-2026) தமிழகத்தில் ஓரிரு […]

தைப்பூசத் திருநாள்: எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள். அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால், “வேலுண்டு வினையில்லை” என்பதற்கு […]

இதுவரை 3.02 லட்சம் பேருக்கு கியூஆர் கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை: தவெக

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தில் சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் பல்வேறு கட்டங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், முதற்கட்டமாக 1 லட்சத்து 2 […]

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், […]

ஆயுதங்களுடன் ரீல்ஸ் போடுபவர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

February 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு புகைப்படம் மற்றும் […]

‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை இன்று தொடங்குகிறது தி.மு.க.

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மக்களோடு இருந்து இதுவரை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது […]

திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- பக்தியும் பொறுமையும் துணையாக,அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களை […]

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை-மகன்… வேதாரண்யத்தில் ருசிகரம்

February 1, 2026 DailyThanthi 0

நாகை, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது55). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 13 ஆண்டுகளாக […]

தூத்துக்குடி: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

February 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கழுகுமலையை சேர்ந்த சாமிநாதன் (வயது 38) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் கைது […]

தைப்பூசம்: முருகன் கோவில்களில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

February 1, 2026 DailyThanthi 0

பழனி, உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று […]