ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் உயர்வு

January 31, 2026 DailyThanthi 0

தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் பகுதிநேர பணியாளர்களாக பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த […]

பழனிசாமியின் அரசியல் அத்தியாயத்திற்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”உலக சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் டி.என்.ஏ-வாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஹிட்லர், முசோலினி, நீரோ போன்றவர்களை எல்லாம் திமுக ஆட்சியின் மீது […]

திருவண்ணாமலை நந்தன் கால்வாய் திட்டம்: நிலம் கையகப்படுத்த ரூ.42.69 கோடி நிதி ஒதுக்கீடு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றை சாத்தனூர் அணைக்கட்டில் செய்யாற்றின் வழியாக பாலாற்றுடன் இணைத்து நந்தன் கால்வாய்க்கு பாசன வசதி அளிக்கும் திட்டத்திற்கு செங்கம் […]

ஆற்காடு அருகே சோகம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

January 31, 2026 DailyThanthi 0

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள்கள் யுவஸ்ரீ (வயது 13), பிரியங்கா (12). அதேபோல, வெங்கடேசன் என்பவரின் மகள் பிரியா […]

ரிப்பன் கட்டிட வளாகத்தில் மாநகராட்சி கலை விழா நிகழ்ச்சி

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி […]

பிப்ரவரி 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு […]

வடலூர் ராமலிங்கனார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் மூடல்

January 31, 2026 DailyThanthi 0

நெல்லை, வடலூர் ராமலிங்கனார் (வள்ளலார்) நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடி […]

வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் வனத்துறை அனுமதி

January 31, 2026 DailyThanthi 0

கோவை, கோயம்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த […]

மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா? – சீமான்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராம பகுதியில் செயல்படும் கல்குவாரியில், சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக கனிமவளம் […]

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி உறுதியாகியுள்ளது. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக- பாஜக தலைமையிலான ஒரு அணியும் விஜய்யின் தவெக, நாம் […]