பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சென்னை, பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் […]
