இந்தியாவில் முதல் முறையாக… டெங்கு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசு […]

கேரளக் கழிவுகளை உடனடியாக திருப்பி அனுப்புங்கள்; தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

July 21, 2026 DailyThanthi 0

தென்காசி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தென்காசி கீழக்கடையத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் சுமார் 10 டன் எடையுள்ள கேரளக் கழிவுகள் […]

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; என்.டி.ஏ. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியது என்ன?

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி எம்.பி.க்கள் கூட்டத்தில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரதமர் மோடி கூறிய விசயங்களை பற்றி மத்திய மந்திரி ரிஜிஜு பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் […]

தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நீதிபதி வருகிற 3-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அவரை […]

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது: சபாநாயகர் விளக்கம்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்து கூறியதாவது:- பேரவை தலைவரை கேட்டுவிட்டுதான் கைது செய்ய வேண்டும் என்கிற விதி இல்லை. 291-வது விதி என்ன சொல்கிறது என்றால்.. […]

இந்திய பங்குச்சந்தை சரிவு: இன்றைய நிலவரம்

July 21, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய பங்குச்சந்தை இன்று (21-07-2026 – செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவு அதன்படி, 66 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 170 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 34 புள்ளிகள் […]

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

July 21, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; மாற்றுப்பாதையில்… நாகர்கோவில் -மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) வரு […]

2-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த […]

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசுவதா? காவல்துறையினர் கண்ணியம் தவறக்கூடாது – நயினார் நாகேந்திரன்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள […]

பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசு முக்கிய பதில்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை மந்திரி முரளிதர் மோஹோல் அளித்த பதில் பின்வருமாறு;- கேள்வி: சென்னை, பரந்தூரில் […]

சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி – ரஷிய தூதருக்கு மத்திய அரசு சம்மன்

July 21, 2026 DailyThanthi 0

டெல்லி, உக்ரைன், ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 4 இந்தியர்கள் பலி […]

மேயர் பிரியாவுக்கு சிக்கல்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டங்களின் மதிப்பீடு மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 திட்டங்களின் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்ய த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளதால், மேயர் பிரியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறை பட்ஜெட் பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான […]

சுரங்க விபத்தில் 8 பேர் பலி: சிக்கிம் முதல்-மந்திரி; வாயு கசிவால் மீட்பு பணி பாதிப்பு

July 21, 2026 DailyThanthi 0

நாம்சி சிக்கிமில் சுரங்க பணியில் வாயு கசிவு ஏற்பட்டதில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தின் நாம்சி மாவட்டத்தில் ஜொலுங்கே நகரில் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் […]

சென்னையில் அண்ணாமலை தலைமையில் ’வீ த லீடர்ஸ்’ மாநில மாநாடு

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் […]

பழனி விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பழனி கோவில் நில மோசடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:- பழனி கோவில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மோசடியில் ஈடுபட்டவர்கள் […]

உழவர்களிடம் தொடரும் கையூட்டு வசூல்… உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு […]

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

July 21, 2026 DailyThanthi 0

மெல்போர்ன், வங்காளதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்க உள்ளது. […]

தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறை இடம் மாறுகிறதா?: பரபரப்பு தகவல்கள்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சர் அறை சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கிவருகிறது. கோட்டை கட்டிடத்தின் […]

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் […]

இந்த வார விசேஷங்கள்: 21-7-2026 முதல் 27-7-2026 வரை

July 21, 2026 DailyThanthi 0

இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: ஜூலை 21-ந் தேதி (செவ்வாய்) * குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயண சுவாமி […]