பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தில் புதிய சாதனை படைக்க முடிவு

February 7, 2026 DailyThanthi 0

கோலாலம்பூர், பிரதமர் மோடி மலேசியா நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று மலேசியாவுக்கு செல்ல இருக்கிறார். மலேசியாவுக்கு 3-வது முறையாக அவர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, […]

3 ஆயிரம் கி.மீ. தொலைவிலான இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை பரிசோதனை வெற்றி

February 7, 2026 DailyThanthi 0

பாலசோர், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் கடலோர பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் படைத்த அக்னி-3 ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அது வெற்றியும் அடைந்துள்ளது. 17 மீட்டர் […]

எதற்காக தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டும்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம்

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, விருதுநகரில் தி.மு.க. இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, இந்த வீடியோ […]

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருப்பது என்ன? விவரங்களை வெளியிட்டது அமெரிக்கா

February 7, 2026 DailyThanthi 0

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் அவர் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து […]

பிளஸ் 2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது: தொழிலாளி மீது வழக்கு

February 7, 2026 DailyThanthi 0

சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் தென்னரசு (வயது 24). இவர் தலைவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், 17 வயதான பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருக்கும் […]

பிக்பாஸ் பிரஜின் படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, யோகேஷ்வரன் மைனர் இயக்கத்தில் உருவாகும் படம் ஊருக்கு ரெண்டு ஊதாரி. இந்த படத்தில் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஜனனி விக்ரம் விஜய், ரவி மரியா, மைம் கோபி, தீபா, […]

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான்… நான் தான்…90-வது முறையாக டிரம்ப் தம்பட்டம்

February 7, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:- கம்போடியா- தாய்லாந்து, கொசோவோ- செர்பியா, இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்- ஈரான், அர்மேனியா- அசர்பைஜான் என கடந்த ஓராண்டில் நான் 8 போர்களை நிறுத்தி […]

கோவை: தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானை போராடி மீட்பு

February 7, 2026 DailyThanthi 0

கோவை, கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நள்ளிரவில் வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு 4 வயது ஆண் குட்டியானை உள்பட 4 காட்டுயானைகள் வந்தன. அதிகாலை 3 […]

5 மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி; டெல்லியில் 2 நாட்கள் நடந்தது

February 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெ றுகிறது. இதற்காக தேர்தல் கமிஷன் நியமித்த மத்திய பார்வையாளர்களுக்கு 2 நாள் பயிற்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் 714 […]

நெல்லை: பஸ்சில் பயணித்த பெண்ணிடம் இருந்து ரூ.1.90 லட்சம் திருட்டு

February 7, 2026 DailyThanthi 0

நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (வயது 40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு […]