சென்னை கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்தாண்டு சட்ட விதி எண் 110ன் கீழ் ரூ. 85 லட்சத்தில் கார்ல் மார்க்ஸ்சுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூர் கன்னிமாரா […]

2023-இல் ஹூண்டாய் ஒப்பந்தம், இப்போது தான் அமைச்சரவை ஒப்புதல்: அன்புமணி விமர்சனம்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்து […]

‘இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர்கள்’- பெங்களூரு மகளிர் அணிக்கு விராட் கோலி பாராட்டு

February 6, 2026 DailyThanthi 0

5 அணிகள் பங்கேற்ற 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல். 20 ஓவர்) கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில் […]

விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 […]

ஜவ்வு மிட்டாய் போல இழுக்கும் கூட்டணி பேச்சு: திமுக, அதிமுக அணிக்குள் அப்படி என்னதான் பிரச்சினை?

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகம் அடுத்த 2 மாதத்தில் 17-வது சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஆளுங்கட்சியான […]

கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்புகளைப் பராமரித்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் பெருநகர சென்னை மாநகராட்சியானது இதன் உட்கட்டமைப்புகளைப் பராமரித்து தனது மேம்பட்ட சேவையினை வழங்கிடும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் […]

ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக நீடிக்கும் – ரிசர்வ் வங்கி

February 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2025-ம் ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தது. டிசம்பர் 2025இல் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25 சதவீதம் வரையில் கொண்டு வந்தது. ரெப்போ விகிதம் […]

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால்… பாகிஸ்தானுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம்

February 6, 2026 DailyThanthi 0

20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி […]

ஆரி நடித்துள்ள 'போர்த் ப்ளோர்' படத்தின் டிரெய்லர் வெளியானது

February 6, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் ‘நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் […]

ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்தியா வெற்றி

February 5, 2026 DailyThanthi 0

கிங்டாவோ, 6-வது ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ‘ஒய்’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது தொடக்க லீக் […]