கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய புதுப்பெண்: கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

February 2, 2026 DailyThanthi 0

பரேலி, உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பவுபோராவைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் (வயது 33). இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக கைலாஷ்புரத்தில் உள்ள கிர்ஜா […]

முதல் அமைச்சர் படத்துடன் பட்டம் பெற்ற மாணவர்- கவர்னர் பங்கேற்ற விழாவில் பரபரப்பு

February 2, 2026 DailyThanthi 0

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 87வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டமளிப்பு விழாவை நடத்தி 1014 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக […]

நரேஷ் ஐயர் கூட அப்படித்தான்…ஏ.ஆர்.ரகுமான் சொன்ன தகவல்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்களை பிடிக்கும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இதை தெரிவித்தார். “மூன்வாக்” படத்தின் அனைத்து பாடல்களையும் பாடிய ஏ.ஆர். ரகுமான் அவர் கூறுகையில், ’ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு […]

மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

February 2, 2026 DailyThanthi 0

பாப் இசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்த இவர், சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது பாடல்கள் மூலம் […]

ஆதார் கார்டு விவரங்களை நீங்களே லாக் செய்யலாம்: எப்படி தெரியுமா?

February 2, 2026 DailyThanthi 0

ஆதார் கார்டு என்பது தற்போது மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. 12 இலக்கங்களை கொண்ட ஆதார் கார்டு, அரசின் நலத்திட்டங்களைப் பெற முக்கிய ஆவணமாகும். பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது முதல் முதியோர் உதவித் தொகை […]

'ஜனநாயகன்' – 20 நிமிட காட்சி கட்டா?…தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்ட பதிவு

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, ஜனநாயகன் ரிலீஸ் குறித்து பரவும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் திரைப்படம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக பரவும் செய்தி பொய்யானது. படத்தின் எதிர்பார்ப்பை […]

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி புதுச்சேரி வருகை

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் பிரசார பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் […]

எச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் […]

சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பேச்சு: மக்களவையில் பாஜக எம்.பிக்கள் அமளி

February 2, 2026 DailyThanthi 0

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு குறித்து அவர் பேசினார். […]

தனுஷின் 55வது படத்தில் இணைந்த சாய் பல்லவி

February 2, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘இட்லி கடை’, ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, ‘போர்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் […]