இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு – பாகிஸ்தானை தடை செய்ய ஐ.சி.சி ஆலோசனை?

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, வங்கதேசத்திற்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எச்சரித்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மொத்தமாக […]

கடந்த ஜனவரி மாதம் மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு உயர்வு

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் புதிதாக வாங்கும் மின்சார இருசக்கர வாகனங்களின் வாகனபதிவுகளும் உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் கடந்த […]

அர்ஜுன் நடிக்கும் “ஏஜிஎஸ் 28” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். சுபாஷ் கே […]

நாடாளுமன்றத்தில் அமளி – பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி(நேற்று) தாக்கல் செய்தார். இதையடுத்து ஜனாதிபதி […]

சிறுசேரி சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 2, 2026 DailyThanthi 0

செங்கல்பட்டு, சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரி ரூ.30 கோடி செலவில் தூர்வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தி புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று […]

மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய் கார்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தமிழக […]

ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம்: எங்கு, எப்போது?.. வெளியான தகவல்

February 2, 2026 DailyThanthi 0

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது இருப்பினும், இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் […]

இந்திய குறும்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான படங்கள் போட்டியிட்ட நிலையில், இந்திய குறும்படமான ‘இரை’ சர்வதேச விருதைப் பெற்றுள்ளது. 12வது தாக்கா சர்வதேச மொபைல் திரைப்பட விழா (12th Dhaka International […]

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

February 2, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தில் பதான் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 5.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் […]

“பள்ளிச்சட்டம்பி” படத்தின் கயோடு லோஹர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

February 2, 2026 DailyThanthi 0

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘லோகா 2’ படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குநர் […]