திருவண்ணாமலை நந்தன் கால்வாய் திட்டம்: நிலம் கையகப்படுத்த ரூ.42.69 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றை சாத்தனூர் அணைக்கட்டில் செய்யாற்றின் வழியாக பாலாற்றுடன் இணைத்து நந்தன் கால்வாய்க்கு பாசன வசதி அளிக்கும் திட்டத்திற்கு செங்கம் […]
