வைகோ விமர்சனம் செய்தாலும் நாங்கள் அவரை நேசிப்போம்-அமைச்சர் வன்னி அரசு

July 18, 2026 DailyThanthi 0

கோவை, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை அருகே உள்ள கெம்பனூரில் பட்டியல் […]

சிரியா, குவைத் மற்றும் ஓமன் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

July 18, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் சிரியா, குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் இன்று பதிலடி தாக்குதல்களை நடத்தியது. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த […]

3வது தேசிய விருது: "இது என் ரசிகர்களுக்கும் சொந்தமானது" – ஜி.வி. பிரகாஷ் உருக்கம்

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் […]

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற படங்கள் முழு விவரம்

July 18, 2026 DailyThanthi 0

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற […]

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற மாணவர்களின் சாதி விவரம் கட்டாயம் – கல்வித்துறை சுற்றறிக்கை

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பல துறைகள் சார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் […]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி காலமானார்

July 18, 2026 DailyThanthi 0

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவின் மனைவி சென்னம்மா (வயது 85). இவர், வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அதாவதுது மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் […]

சூரி நடித்த “மண்டாடி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூரி, தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், […]

மயிலாடுதுறை கோவில் யானைக்கு ஓய்வு அளிக்க கோரி மனு தாக்கல் – ஐகோர்ட்டில் தள்ளுபடி

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை என்ற 60 வயது யானைக்கு, தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி ஓய்வு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவாவை சேர்ந்த […]

கள்ளக்காதல் விவகாரம்; பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண்

July 18, 2026 DailyThanthi 0

மீரட் கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் வசித்து வந்தவர் அதுல் பன்வார். இவருடைய மனைவி தாமினி. […]

3வது ஒருநாள் போட்டி: குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு

July 18, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று […]

72வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 2 தேசிய விருதுகளை வென்ற “மகாராஜா”

July 18, 2026 DailyThanthi 0

‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசும் தேசிய விருதினை வென்றுள்ளனர் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு […]

இடைத் தேர்தலில் வெற்றியை குறி வைத்து பணியாற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, அதில் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். மேலும், முன்னாள் […]

ஈரான் வீரர் படுகொலை விவகாரம்; மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான் அரசு

July 18, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் 2022-ம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படை வீரர் பலியான சம்பவத்தில் நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 2022-ம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை […]

72வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 3 தேசிய விருதுகளை வென்ற “அமரன்”

July 18, 2026 DailyThanthi 0

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற […]

2006 முதல் 2026 வரை….கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் உலகக்கோப்பை பயணம்

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணம் என்பது விடாமுயற்சி, ஏமாற்றங்கள், இறுதியில் மகத்தான வெற்றி ஆகியவற்றின் கதையாகும். 2006-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பையில் 18 வயது […]

ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்- மாணிக்கம் தாகூர்

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- குற்றச்சாட்டு கோவை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை […]

இணையவழி நிதி மோசடி: மின் – பூஜ்ஜிய எப்ஐஆர் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, இணையவழி நிதி மோசடி: மின் – பூஜ்ஜிய எப்ஐஆர் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- இணையவழி நிதி மோசடி தொடர்பான […]

'கலிபா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ்

July 18, 2026 DailyThanthi 0

சென்னை, இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலிபா’. இந்தப் படத்தில் நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. தனுஷின் “ராயன்” படத்துக்கு தேசிய விருது

July 18, 2026 DailyThanthi 0

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற […]

வறட்சியை சமாளிப்பது குறித்து விவாதிக்க அவசர அமைச்சரவைக் கூட்டம் – கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

July 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலையை சமாளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஜூலை 19-ந்தேதி(நாளை) அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து […]