மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பரிசோதனை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மேற்கொள்ளப்பட உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை […]

அபுதாபி விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்: தெலுங்கானா இளைஞர் படுகாயம்

March 4, 2026 DailyThanthi 0

அபுதாபி, ஈரான் மீது அமெரிக்கா , இஸ்ரேல் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்பட 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேலுக்கும் […]

தமிழகத்தில் ரூ.5,300 கோடியில் புதிய டயர் தொழிற்சாலை – தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொழிற்சாலை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் […]

இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்; ஈரானில் 181 குழந்தைகள் உள்பட 1,097 பேர் பலி

March 4, 2026 DailyThanthi 0

டெல் அவிவ் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இதனால், விமானம், […]

தொகுதி பங்கீடு: திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்டு 2ம் கட்ட பேச்சுவார்த்தை

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

சர்வதேச மகளிர் தினம்: கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

March 4, 2026 DailyThanthi 0

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான `புரட்சித் தமிழர்’ எடப்பாடி மு.பழனிசாமி சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (4.3.2026 […]

இந்தி திணிப்புக்கு கண்டனம்; கடமை வாயில் என பெயர் மாற்றம் செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடர்வண்டித்துறையின் கோட்ட தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காலம் காலமாக […]

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மேட்ச்-வின்னராக இந்த வீரர் இருப்பார்… மோர்கல் நம்பிக்கை

March 4, 2026 DailyThanthi 0

மும்பை 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 போட்டிகள் முடிவடைந்து, அரையிறுதி போட்டிகள் நடக்க உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு […]

எல்லை மீறிய டிரோல் – சைபர் கிரைமில் புகாரளித்த நடிகை

March 4, 2026 DailyThanthi 0

ஐதராபாத், பிரபல நடிகை ரேணு தேசாய், சமூக வலைதளங்களில் தகாத வார்த்தைகளால் தன் மீது அவதூறு பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் பொலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை குறிவைத்து அவதூறு பதிவுகள் வெளியிட்டு வந்த […]

ஈரான் உச்ச தலைவர் கொலைக்கு கண்டனம் – காஷ்மீரில் தடையை மீறி ஏராளமானோர் ஆர்ப்பாட்டம்

March 4, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் […]