ஈரான் போரால் அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு…?

March 5, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ள செலவு விவரம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. நடவடிக்கையின் முதல் 24 மணிநேரத்தில் (பிப் 28-ந்தேதி) ரூ.7 ஆயிரத்து 166 […]

ஈரான் – அமெரிக்கா போர்: பெங்களூருவில் 34 விமானங்கள் ரத்து

March 5, 2026 DailyThanthi 0

பெங்களூரு, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட அரபு நாடு களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் […]

தியேட்டர்களில் வெளியாகும் அஜித்குமாரின் ஆவணப்படம்?

March 5, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த […]

ஈரானின் புதிய தலைவராக ‘யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம்..” – இஸ்ரேல் சூளுரை

March 5, 2026 DailyThanthi 0

துபாய், ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள். அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. அவருடன், அவரது மகள், மருமகன், […]

ஈரான் போரால் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: தென்னைநார் ஏற்றுமதி ரூ.100 கோடிக்கு பாதிப்பு

March 5, 2026 DailyThanthi 0

கோவை, கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மட்டையில் இருந்து தென்னை நார், துகள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில் 12 ஆயிரம் சிறு, குறு […]

வேளச்சேரி-பரங்கிமலை இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு […]

இந்திய அணி வெற்றி பெற.. மூஞ்சுறுவின் காதில் வேண்டுதல் வைத்த அபிஷேக் சர்மா

March 5, 2026 DailyThanthi 0

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிகட்ட ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, […]

ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்: ஐநாவில் சீனா, ரஷியா கடும் எதிர்ப்பு

March 5, 2026 DailyThanthi 0

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாத தைைலமப்பதவி அமெரிக்காவி டம் இருக்கிறது. எனவே மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் […]

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு இன்று திருமணம்

March 5, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியும், தொழிலதிபருமான சானியா சந்தோக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் […]

டி20 உலகக் கோப்பை: புதிய சாதனை படைத்த பின் ஆலன்

March 5, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிகட்ட ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் […]