விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க கோரிய வைகோ வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி 

March 11, 2026 kumudam 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் படுகொலை செய்யப்பட்ட  சம்பவத்தை தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 […]

தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறை: மீனாட்சி உயர் கல்வி நிறுவனம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்!

March 11, 2026 kumudam 0

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 16 ஆம் தேதி அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு […]

“என்னம்மா இப்படி பண்றீங்கம்மா”  தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு – Kumudam

March 11, 2026 kumudam 0

கடந்த சனிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,050 விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு […]

இந்தியாவில் 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள்  தவிப்பு

March 11, 2026 kumudam 0

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது […]

மகளிர் தினத்தில் நள்ளிரவில் மத்திய அரசு கொடுத்த பரிசு: சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

March 11, 2026 kumudam 0

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு […]

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை

March 11, 2026 kumudam 0

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள  பண்ணை வீட்டில் இருந்து,   சந்தன மரக்கடத்தல் வீரப்பன் […]

கரூர் 41 பேர் பலியான சம்பவம் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி மார்ச் 17-ல் சிபிஐ முன் ஆஜர் – Kumudam

March 11, 2026 kumudam 0

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 41 பேர் நெரிசலில் சிக்கி பலி ஆகினர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த், […]

டி 20 உலகக்கோப்பை இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்: இறுதி போட்டிக்கு நுழைய போவது யார் ?

March 11, 2026 kumudam 0

ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தொடர் தற்போது அரையிறுதி போட்டியை எட்டி உள்ளது. முதல் அரையிறுதி போட்டி இன்று (மார்ச் 04) நியூசிலாந்து […]

"வளைகுடா நாடுகளை தாக்கமாட்டோம்"- ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அறிவிப்பு !

March 11, 2026 kumudam 0

ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட […]

கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் 

March 11, 2026 kumudam 0

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த 28 ம் தேதி ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, யுஏஇ, சவுதி, கத்தார், பஹ்ரைன், குவைத் […]