திருப்பதி கோவிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிக்பாஸ் நடிகைகளால் சர்ச்சை
பிரபல நடிகைகள் தனுஜா, மாதுரி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். இந்த இரு நடிகைகளும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானவர்கள். இரு நடிகைகளும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு திருப்பதி […]
