“விஜய்க்கு பஞ்ச் டயலாக் மட்டும்தான்!”… த.வெ.க. அரசை வ…

September 6, 2026 kumudam 0

அ.தி.மு.க. மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராமை சந்தித்து இன்றைய பரபர அரசியல் சூழல், சட்டசபை நிகழ்வுகள், அ.தி.மு.க.வின் எதிர்காலம், த.வெ.க. அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேள்விகளாக முன்வைத்தோம். பா.ஜ.க.வில் இருந்து […]

கட்சி போணியாகவில்லை… காங்கிரஸுடன் இணையும் த.மா.கா? சோ…

September 6, 2026 kumudam 0

‘நம்மைப்போல நெஞ்சம்கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை…’ என்ற பாடல் வரிகளை இப்போது சத்யமூர்த்தி பவனிலும், ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்திலும் மாறி, மாறி கேட்க முடிகிறது. காங்கிரஸ் ஜோதியில் த.மா.கா ஐக்கியமாகப்போவதே இதற்கு காரணம் […]

‘ஹாய்’ விமர்சனம்: கவின் – நயன்தாரா காதல் கதை எப்படி இரு…

September 6, 2026 kumudam 0

குமுதம் விமர்சனக் குழு காதலித்ததான் கல்யாணம் என்கிற கொள்கையுடைய கவினுக்குக் காதலி கிடைத்தாளா? கல்யாணம் நடந்ததா? மாமன் மகளே காதலிக்க மறுத்த தால் விரக்தியில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவரும் கவின்… விருப்பமில்லாத கல்யாணத்தை […]

ராசிபலன்கள்….உங்கள் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கு?

September 6, 2026 kumudam 0

மேஷம் எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு எதிர்பாராத பதவி, ஊதிய உயர்வுகள் வரலாம். இல்லத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும். […]

“பூராவும் விஜய் செய்திதான்!” உதயநிதியின் Paper Reading-…

September 5, 2026 kumudam 0

சட்டசபை நிகழ்ச்சிகளை லைவ்வா போட்டாலும் போட் டாங்க, அரசியல் பக்கமே தலைவெச்சுப் படுக்காத யூத்துகள்லாம்கூட அதைப் பார்த்து ‘வைப்’ ஆக ஆரம்பிச்சுட்டாங்க. கூடவே, கொஞ்சம் உதறலும்! ‘எதிர்க்கட்சி ஏடாகூடமா கேள்வி கேட்க, ஆளுங் கட்சி […]

அமைச்சர்களையே மிஞ்சுகிறார்களா? சட்டமன்றத்தில் சௌமியா, ப…

September 5, 2026 kumudam 0

தமிழக சட்டமன்றத்தில் அனுபவம் மிகுந்த எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்களைவிட சிறப்பாக மக்கள் பணியாற்றி வருவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, பா.ம.க. எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி ஆகியோரை அரசியலைக் கடந்து பொதுமக்களும் பரவலாக பாராட்டி […]

"இந்துக்கள் 2-3 குழந்தைகள் இருக்க வேண்டும்.." – விஷ்வ இ…

September 5, 2026 kumudam 0

சென்னை விமான நிலையத்தில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக அமைப்பாளர் மிலிந்த் பரண்டே  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, ”கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து நிலவரங்களை அறிந்தேன். […]

மீண்டும் இணைந்த ரவிமோகன் – கெனிஷா? இம்முறை வித்தியாசமாக…

September 5, 2026 kumudam 0

நடிகர் ரவி மோகன் தற்போது தனது அடுத்த கட்ட சினிமா பயணத்தில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக […]

ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டேன்…அரசியலுக்கு வருகிறாரா ரவ…

September 5, 2026 kumudam 0

ரசிகர்கள் மத்தியில் பேசிய நிர்வாகி ஒருவர், “அண்ணா, குரல் கொடுங்கள்… கொடியை கொடுங்கள், கோட்டையைப் பிடிக்கலாம். நாங்கள் அலை அலையாக வருகிறோம்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ரவிமோகன், “ரசிகர்களை நடிகர்கள் சந்தித்தால் அதை […]

Jailer 2 Update: ரஜினிக்கு வில்லியான மலையாள நடிகை… கெ…

September 5, 2026 kumudam 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் […]

த.வெ.க. கூட்டணிக் கட்சிக் கூட்டம்… மீண்டும் ‘நோஸ்கட்’…

September 5, 2026 kumudam 0

சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஜ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை […]

Bigg boss season 10…முதல் ஐந்து போட்டியாளர்கள் இவர்கள…

September 5, 2026 kumudam 0

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் 10வது சீசன் நாளை (செப்டம்பர் 6-ம்) பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த முறை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி திருவிழா கொண்டாட்டத்தை மையமாகக் கொண்ட புதிய தீமில் […]

பிரதமர் ரேஸில் விஜய்… மறுப்பு தெரிவிக்காத அமைச்சர்கள்…

September 5, 2026 kumudam 0

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ ஒருவர் நாட்டின் பிரதமராக உருவாக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, தவெகவைச் சேர்ந்த […]

Gold Rate: தங்கம் விலை திடீர் சரிவு… நகைப்பிரியர்களுக…

September 5, 2026 kumudam 0

தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது. இந்த விலை சரிவு, தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் […]

செப்.,9ல் கூட்டணி கட்சி கூட்டம்… டாப் 3 முடிவுகளை எடு…

September 5, 2026 kumudam 0

சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஜ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை […]

காலையிலேயே திமுகவுக்கு ஷாக்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒ…

September 5, 2026 kumudam 0

சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு […]

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் டீல்… ஸ்டாலின் கொடுத்த ஆஃ…

September 4, 2026 kumudam 0

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு, இளம் இரத்தங்களுக்கு பொறுப்புகளை வழங்க  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. […]

அரசியலுக்கு ‘நோ’…சந்திக்க வருவோருக்கு ராமதாஸ் வைத்த ‘…

September 4, 2026 kumudam 0

1980-ல் வன்னியர் சங்கத்தையும், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியையும் தோற்றுவித்தவர் மருத்துவர் ராமதாஸ். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் கிராமத்தில் இருந்து தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் முக்கிய பங்காற்றியவர். இதற்கிடையே, ராமதாஸுக்கும் அவரது […]

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்… அரசு அளித்த முக…

September 4, 2026 kumudam 0

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (3.09.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் […]

இளையராஜாவின் ‘RAJA BLISS’… செப்.5 வெளியாகும் டோரதி பி…

September 4, 2026 kumudam 0

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களையும் வித்தியாசமான திரைப்பட அனுபவங்களையும் வழங்கி வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி […]