டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி: சஞ்சு சாம்சனுக்கு குவியும் பாராட்டு

March 11, 2026 kumudam 0

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.இறுதிப்போட்டியில் சஞ்சு […]

கூட்டணியில் டஜன் கணக்கில் இஸ்லாமிய கட்சிகள் : தேர்தலில்  சீட் கிடைக்குமா திமுக  இஸ்லாமிய  நிர்வாகிகள் டென்ஷன் – Kumudam

March 11, 2026 kumudam 0

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்க முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். ஏற்கனவே கூட்டணி வலுவாக உள்ளது. இருந்தாலும்,  மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட […]

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: டெல், அவிவ் நகரங்கள் மீது கொத்து குண்டுகள் வீச்சு 

March 11, 2026 kumudam 0

அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையே 10-வது நாளாக மேலாக போர்பதற்றம் நீடித்​து வருகிறது. ஈரானுக்கு ஆதர​வாக லெப​னானை சேர்ந்த ஹிஸ்​புல்லா கிளர்ச்​சிப் படை இஸ்​ரேலை குறி​வைத்து ஏவு​கணை​களை தாக்குதலை நடத்தி வருகின்றன. […]

"கிழவியை கூட விட்டு வைக்கலயாடா" 90 வயது மூதாட்டிக்கு நடந்த அவலம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்

March 11, 2026 kumudam 0

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த […]

“ஜனநாயகம் காப்பது, தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு தான் பெஸ்ட்” தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம் 

March 11, 2026 kumudam 0

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 2 நாட்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்:, “தமிழகத்தில் நடைபெற்ற […]

இறைச்சி கடைகளில் ஆடு,மாடு வெட்டுவதற்கு தடைக்கோரிய மனு உயர்நீதி மன்றம் தள்ளுபடி

March 11, 2026 kumudam 0

மிருக வதை சட்டத்தில், ஆடு, மாடு, கோழிகளை வெட்ட தனி இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற இடங்களை தவிர வேறு இடங்களில் விலங்குகளை வெட்டக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், […]

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மூடல், பெட்ரோல்,டீசல் விலை ரூ.200 உயர வாய்ப்பு 

March 11, 2026 kumudam 0

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் […]

சமையல், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

March 11, 2026 kumudam 0

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதன் முன்பதிவுக்கு உயர்நிலை குழு கூட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு 21 நாள்கள் […]

சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசுக்கு ஸ்டாலின், எடப்பாடி வலியுறுத்தல்  – Kumudam

March 11, 2026 kumudam 0

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ‘எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் […]