மனைவியைப் பிரிந்த பிக்பாஸ் பிரதீப்…குழந்தையைப் பார்த்…

September 3, 2026 kumudam 0

தமிழ் சினிமாவில் ‘வாழ்’, ‘டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரதீப் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7 ல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்,ஆட்டத்தின் பாதியிலே ரெட் கார்டு வழங்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். […]

கேப்டனை இழுத்துவிட்ட கீர்த்தனா… சட்டசபையில் சீறிய பிர…

September 3, 2026 kumudam 0

காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தவெக அமைச்சர்கள் […]

பரந்தூர் விமான நிலையம் ரத்து: வளர்ச்சியா… வீழ்ச்சியா?

September 3, 2026 kumudam 0

காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்களில் மெத்தனமாக இருந்ததாக த.வெ.க அரசுமீது விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து மண்ணின் […]

உதய் விட்ட வார்த்தை… உடனே டென்ஷனான அமைச்சர் ஆனந்த்…!

September 3, 2026 kumudam 0

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய ஆட்சியில் சட்டம் இருந்தாலும் ஒழுங்கு இல்லை என்றும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு […]

சட்டபேரவை கூட்டம்… தந்தை உரையை கேட்க ஆவலோடு வந்த இன்ப…

September 3, 2026 kumudam 0

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் விஜயின் உரை என்பதால், இன்று சட்டப்பேரவையில் காரசாரமாக வாதம் நடைபெற்றது. இந்த […]

கோபித்துக் கொண்ட சிவிஎஸ்… சமாதானப்படுத்திய சபாநாயகர்..!

September 3, 2026 kumudam 0

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் இன்று(செப்.,03) தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் தொடர்பான விவாதத்தில் […]

"காது குத்தும் அரசு" தாய்மாமன் சீர் திட்டத்தை விமர்சித…

September 3, 2026 kumudam 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை கடுமையாக விமர்சித்தார். […]

ஒரு கிலோ வெங்காயம் ரூ.35…. சென்னை ரேஷன் கடையில் தொடங்…

September 3, 2026 kumudam 0

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக வெளிச்சந்தையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. […]

ஜார்ஜ் கோட்டைக்கு Bye Bye… சென்னையில் புதிய தலைமைச் ச…

September 3, 2026 kumudam 0

தமிழ்நாடு சட்டசபை இன்று (செப்.,03) காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டசபையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் […]

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்! சித்தா பட …

September 3, 2026 kumudam 0

லோகேஷ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படத்திற்கு பிறகு வந்த இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்கள் பெரிய அளவில் கமலுக்கு கைக்கொடுக்கவில்லை.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சங்கரின் “இந்தியன் 2”, மணிரத்னத்தின் “தக் லைஃப்” […]

நகை ப்ரியர்களுக்கு ஷாக்! தங்கம் விலை மீண்டும் அதிரடி உய…

September 3, 2026 kumudam 0

கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை, நேற்று குறைந்திருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சென்னையில் நேற்று முன்தினம் (செப்.3) ஒரு […]

கொளத்தூர் வெற்றி வழக்கு: ஸ்டாலின் மனு செல்லாது… நீதிம…

September 3, 2026 kumudam 0

தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில், தேர்தல் முடிவு வெளியான 45 நாட்களுக்குள் உரிய முறையில் தேர்தல் வழக்கு […]

கொளத்தூர் தொகுதி வழக்கு: இன்று வெளியாகும் முக்கிய தீர்ப…

September 3, 2026 kumudam 0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் […]

இன்று அனல் பறக்குமா சட்டசபை விவாதங்கள்? முதல்வரின் மாஸ்…

September 3, 2026 kumudam 0

சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய், தமிழை சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். இதனுடன், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு […]

இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்? பணம், குடும்பம், தொழில…

September 3, 2026 kumudam 0

மேஷம் : இன்று குடும்ப வாழ்க்கையில் இருந்துவந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி, கணவன் – மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சில செலவுகள் ஏற்படலாம். உணவு பழக்கத்தில் […]

விஜய்க்கு அட்வைஸ்… அண்ணாமலைக்கு வார்னிங்… எஸ்.வி.சே…

September 2, 2026 kumudam 0

பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை இருந்தவரை அவரை பொளந்துக் கட்டியவர்களில் முதலிடத்தில் இருந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். இதனால் தி.மு.க. பொதுக்கூட்ட மேடைகளில் துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்ட அவர், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ‘அரசியலே வேண்டாம்’ என […]

டெல்லி கொடுத்த கிரீன் சிக்னல்? அடித்து ஆடும் செந்தில்பா…

September 2, 2026 kumudam 0

ஆளுங்கட்சியின் தீவிர வழக்கு வேட்டையால் அமைதியாக இருந்துவந்த செந்தில்பாலாஜி, டெல்லியில் இருந்து கிடைத்த கிரீன் சிக்னலால் அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள். இதே வேகத்தில் கரூர் இடைத்தேர்தலையும் அவர் பரபரப்பாக்குவார் என சொல்லப்படுவதுதான் தமிழக […]

DMK 2.0 …. அதிரடி ஆக்‌ஷக்கு தயரான ஸ்டாலின்!

September 2, 2026 kumudam 0

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் […]

அதிமுக To தவெக…..சிங்கை ராமச்சந்திரனுக்கு கிடைத்த முக…

September 2, 2026 kumudam 0

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலரும் தவெகவில் ஐக்கியமாகி வரும் நிலையில், அண்மையில் விலகிய அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமசந்திரனுக்கு தற்போது முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஐடி விங் […]

கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? திமுகவா? காங்கிரஸா? சட்ட…

September 2, 2026 kumudam 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து […]