இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு ஏந்திச் செல்வார்

July 19, 2026 NewsTamil.tv 0

வரும் 23-ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழா  ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் மீராபாய் சானு தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய […]

இன்றைய தங்கம் விலை சவரன் ரூ.ரூ.1,05,080 வெள்ளி ஒரு கிராம் ரூ.235

July 19, 2026 NewsTamil.tv 0

சென்னையில், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு […]

வேண்டவராசி அம்மன் ஆலய ஆடி வெள்ளி திருவிழா

July 18, 2026 NewsTamil.tv 0

செங்கல்பட்டு   மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேண்டவராசி அம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை வேண்டவராசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் […]

ஆணிவாரா ஆஸ்தான தினத்தை ஒட்டி புஷ்ப பல்லக்கு சேவை

July 18, 2026 NewsTamil.tv 0

சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஆணிவார ஆஸ்தான தினமான இன்று திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் திருவீதி உலா கண்டருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு […]

சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

July 18, 2026 NewsTamil.tv 0

காரைக்கால்  அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இன்று சனி என்பதால் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் […]

சேத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

July 18, 2026 NewsTamil.tv 0

காரைக்கால் அடுத்த அகர சேத்தூர் பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மகாலட்சுமி பூஜை எனப்படும் விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாத […]

மாசாணி அம்மன் கோவில் பால்குட உற்சவம்

July 18, 2026 NewsTamil.tv 0

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அளிந்திக்கோட்டை அருள்மிகு மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த ஜூலை 8-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக […]

ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பெண்ணின் உடல்

July 18, 2026 NewsTamil.tv 0

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை பெண் ஒருவரது உடல் கிடப்பதாக கிடைத்த தகவலைடுத்து, அரியலூர் நகர காவல்துறையினர் மற்றும் இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே […]

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு விவரங்களை அளிக்க வேண்டுகோள்

July 18, 2026 NewsTamil.tv 0

ஆவடி   தொகுதியில் 200 பேருக்கு புதிய ரேஷன் அட்டை வழங்குதல்,மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்,1கோடி மதிப்பீட்டில் AVNL பங்களிப்புடன் ஏரி புனரமைப்பு பணி துவக்க விழா என பல்வேறு நலத்திட்டங்கள் துவக்க விழா திருவள்ளூர் […]

குல்லாபாய் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு

July 18, 2026 NewsTamil.tv 0

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாக்கு வந்த இரு வேறு குடும்பத்தினர் உணவு அருந்துவதற்காக ஆரணி வேலூர் சாலையில் உள்ள குல்லா பாய் என்ற அசைவ உணவகத்தில் உணவு அருந்து […]

மேலப்பிடாகை கடைத்தெருவில் பட்டப்பகலில் தாக்குதல்

July 18, 2026 NewsTamil.tv 0

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்ற கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி […]

சொட்டமுறி கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

July 18, 2026 NewsTamil.tv 0

விருதுநகர்  மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சொட்டமுறி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக […]

விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர்

July 18, 2026 NewsTamil.tv 0

ராம்குமார்-விஷ்ணு விஷால் இணையும் ‘இரண்டு வானம்’  ராம்குமார்-விஷ்ணு விஷால் கூட்டணியில் இரண்டு வானம் எனும் புதிய திரைப்படம் உருவாகி வரும் நிலையில், விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துக்களை […]

ஜி.டி.நாயுடு : புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியீடு

July 18, 2026 NewsTamil.tv 0

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்  இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதவன் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் […]

சாலைகள் முடங்கியதால் யானைகள் மூலம் நிவாரணம்

July 18, 2026 NewsTamil.tv 0

அருணாச்சல பிரதேச கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிப்பு அருணாச்சல பிரதேசத்தின் லோயர் சியாங் (( Lower Siang)) மாவட்டத்தில் மழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு, யானைகள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் […]