காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு – மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரி கிஷ்த்வார் மாவட்டம் சத்ரூ அருகே பசர்குத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக […]
