பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7-வயது சிறுமி உயிரிழப்பு

February 23, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே எடச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி ஷஹ்லா. இந்த தம்பதியின் மகள்கள் லஸ்னா(வயது 7), மின்சா. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பிரிட்ஜில் பதப்படுத்தி […]

முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரி முகுல் ராய் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

February 23, 2026 DailyThanthi 0

கொல்கத்தா மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வலதுகையாக திகழ்ந்தவர் முகுல் ராய் (வயது 71). ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அவர் முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டவர். முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் […]

சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு; ராணுவ அதிகாரி, முன்னாள் போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் கைது

February 23, 2026 DailyThanthi 0

சண்டிகார் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட போதை பொருள் கடத்தல் கும்பல் டிரோன்கள் உதவியுடன் எல்லை கடந்து ஊடுருவி நாட்டுக்குள் போதை பொருட்களை கடத்த முயன்றது கடந்த காலத்தில் தெரிய வந்தது. அதனை போலீசார் எல்லை […]

இயற்கை காட்சிகளை காட்டுவதாக கூறி இளம்பெண்ணுடன் வனத்துறை அதிகாரி உல்லாசம்

February 23, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் உக்ரசென் குமார் ஜெய்ஸ்வால். இவருக்கும்.ராஸ்ரா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தாம் வனத்துறை அதிகாரி […]

ரூ.61 ஆயிரம் மதிப்பிலான கேமராவுக்கு பதில் பார்சலில் வந்த சலவைத்தூள் பாக்கெட்: தொழில் அதிபர் அதிர்ச்சி

February 23, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் சார்ஜாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆல்பிரட் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்து வருகிறார். அவர் தனது நெருங்கிய நண்பருக்கு பரிசளிக்க பிரபல […]

மேற்கு வங்காள அரசியல் சாணக்கியர் முகுல் ராயின் அரசியல் பயணம்

February 23, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராகவும், திரிணாமுல் காங்கிரசின் “சாணக்கியர்” என்றும் அழைக்கப்பட்ட முகுல் ராய் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய ரெயில்வே மந்திரியாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் (இருமுறை) பணியாற்றியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக […]

டெல்லி தலைமை செயலகம், சட்டமன்றத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

February 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் உடனடியாக […]

மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டும் – மணிசங்கர் அய்யர்

February 23, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர். முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டுள்ளார். கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் […]

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

February 23, 2026 DailyThanthi 0

டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை […]

நாளை மாநில தேர்தல் ஆணையர்களுக்கான மாநாடு

February 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் , அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளும் மாநிலத் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், தேர்தல் முன்னெற்பாடுகள் […]