மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டும் – மணிசங்கர் அய்யர்

February 23, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர். முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டுள்ளார். கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் […]

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

February 23, 2026 DailyThanthi 0

டெல்லி, டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை […]

நாளை மாநில தேர்தல் ஆணையர்களுக்கான மாநாடு

February 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் , அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளும் மாநிலத் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், தேர்தல் முன்னெற்பாடுகள் […]

ஜனாதிபதி மாளிகையில் முதல் இந்திய கவர்னரின் சிலை – திரவுபதி முர்மு திறந்து வைத்தார்

February 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியின் மார்பளவு சிலை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்து […]

கோவில் திருவிழாவில் போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்

February 23, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப்பணியில் செங்கமனட் […]

உ.பி: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி

February 23, 2026 DailyThanthi 0

லக்னோ, பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்திற்கு இன்று ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புர்வாஞ்சல் தேசிய […]

கணவன் கண்முன்னே இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்; அதிர்ச்சி சம்பவம்

February 23, 2026 DailyThanthi 0

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டம் பெடி கார்டன் காலனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ரூபி மேஹ்ரா. இவருக்கும் அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. […]

சத்தீஷ்கார்: கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் படுகாயம்

February 23, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் […]

திருமணமான சில மணி நேரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்.. கடத்தல் நாடகமாடியது அம்பலம்

February 23, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், கந்தமால் பகுதியை சேர்ந்த ராஷ்மி என்ற பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகனும், மணமகளும் தங்கள் உறவினர்களோடு […]

இரட்டை இலை சின்னத்துக்கு தடைகோரிய மனு: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

February 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி. பெயரை பயன்படுத்துவது தொடர்பாக புகழேந்தி அளித்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு […]