இரட்டை இலை சின்னத்துக்கு தடைகோரிய மனு: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

February 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி. பெயரை பயன்படுத்துவது தொடர்பாக புகழேந்தி அளித்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு […]

ஜார்கண்ட்: விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் – 7 பேர் பலியான சோகம்

February 24, 2026 DailyThanthi 0

ராஞ்சி, நேற்று மாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமாரியா அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்ததாக மாநில அரசின் உயர் அதிகாரி […]

உ.பி.: வீடு தீப்பிடித்ததில் பெண் உள்பட 6 பேர் பலி

February 24, 2026 DailyThanthi 0

மீரட் உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் லிசாரி கேட் பகுதியில் வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதில் வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். இந்த தகவல் அறிந்ததும், […]

7-ம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக பலாத்காரம் செய்த 5 ஆசிரியர்கள்

February 24, 2026 DailyThanthi 0

கேந்திரபாரா, ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளிடம் ஆசிரியர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டுள்ளார். […]

தங்கம் விலை உயர காரணம் என்ன? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

February 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், இந்தியாவின் தங்க இறக்குமதி 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.4.54 லட்சம் கோடி) அளவிற்கு […]

ஆந்திரா: கலப்பட பால் குடித்ததில் 4 பேர் பலி; முதல்-மந்திரி இழப்பீடு அறிவிப்பு

February 24, 2026 DailyThanthi 0

அமராவதி ஆந்திர பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை என்ற பெயரில் அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் அங்கீகாரம் பெறாத வகையில், பால் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், […]

இரட்டை கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

February 24, 2026 DailyThanthi 0

சஹாரன்பூர், உத்தரபிரதேச மாநிலத்தில் நிலத் தகராறில் இரண்டு சகோதரர்களை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சஹாரன்பூர் உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு […]

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 மாநிலங்களுக்கு இன்று முதல் சுற்றுப்பயணம்

February 24, 2026 DailyThanthi 0

புனே ஜனாதிபதி திரவுபதி முர்மு மராட்டியம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன்படி இன்று அவர் மராட்டிய மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அவர், மும்பை நகரிலுள்ள கவர்னர் மாளிகையில் […]

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

February 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெற்றது. கடந்த 19-ந்தேதி டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி […]

நாய் குரைத்ததால் நின்றுபோன திருமணம்: மணமகள் செயலால் மீண்டும் வாழ்க்கை கிடைத்தது

February 24, 2026 DailyThanthi 0

உத்தரபிரதேசம், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தன்யா என்பவருக்கும், கான்பூரை சேர்ந்த சுமித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி பதேபூரில் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன. முகூர்த்த […]