நடுவானில் என்ஜின் கோளாறு: டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்

February 24, 2026 DailyThanthi 0

டெல்லியில் இருந்து லே நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 150 பயணிகள், விமான சிப்பந்திகள் உள்ளிட்டோர் இருந்தனர்.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, என்ஜினில் […]

இனி `கேரளா' அல்ல.. மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டசமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் முதல்-மந்திரி பினராயி […]

நாட்டில் முதல் முறையாக கேரளாவில் நீர்வழி சுரங்க பாதையில் ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம்

February 24, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக […]

இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

February 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையின்றி போராடிய விவகாரத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், […]

மேற்கு வங்காளம்: எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்பு பணிக்கு ஜார்க்கண்ட், ஒடிசா நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

February 24, 2026 DailyThanthi 0

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 59 லட்சம் […]

சட்டமன்ற தேர்தல்: ‘இலவச’ வாக்குறுதி திட்டங்களை அறிவிக்க தடை கோரிய மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

February 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் […]

பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் பயணம் – அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகிறார்

February 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அமெரிக்க யூத பேரமைப்புகளின் தலைவர்களுக்கான மாநாடு கடந்த 15-ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரு நாடுகளுக்கும் (இந்தியா-இஸ்ரேல்) இடையே மிக பெரிய அளவில் நட்புறவு […]

‘நீட்’ அழுத்தம்…தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மகன் – லக்னோவில் அதிர்ச்சி

February 25, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்‌சத் பிரதாப் சிங்கை […]

பீகார்: ஆட்டோ ரிக்சா-பஸ் மோதல்; 4 பேர் பலி

February 25, 2026 DailyThanthi 0

பாகல்பூர் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் தயாள்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் சென்று கொண்டிருந்த 2 ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் தனியார் பஸ் ஆகிய மூன்றும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. […]

சிறுமிகளுக்கு இலவச எச்.வி.பி தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டம்

February 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​கும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய அரசு […]