சட்டமன்ற தேர்தல்: ‘இலவச’ வாக்குறுதி திட்டங்களை அறிவிக்க தடை கோரிய மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

February 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் […]

பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் பயணம் – அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகிறார்

February 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அமெரிக்க யூத பேரமைப்புகளின் தலைவர்களுக்கான மாநாடு கடந்த 15-ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரு நாடுகளுக்கும் (இந்தியா-இஸ்ரேல்) இடையே மிக பெரிய அளவில் நட்புறவு […]

‘நீட்’ அழுத்தம்…தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மகன் – லக்னோவில் அதிர்ச்சி

February 25, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்‌சத் பிரதாப் சிங்கை […]

பீகார்: ஆட்டோ ரிக்சா-பஸ் மோதல்; 4 பேர் பலி

February 25, 2026 DailyThanthi 0

பாகல்பூர் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் தயாள்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் சென்று கொண்டிருந்த 2 ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் தனியார் பஸ் ஆகிய மூன்றும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. […]

சிறுமிகளுக்கு இலவச எச்.வி.பி தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டம்

February 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​கும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய அரசு […]

கர்நாடக மந்திரி சபையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு; குரல் கொடுத்த டி.கே. சிவக்குமார்

February 25, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. கர்நாடக மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படலாம் என பரவலாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முதன்முறையாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட […]

'புல்லட்' ரெயிலை இயக்க ஜப்பான் நாட்டில் பயிற்சி பெறும் இந்திய லோகோ பைலட்டுகள்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, உலக நாடுகளில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் புல்லட் ரெயிலை இந்தியாவில் இயக்கும் முயற்சியில் இந்திய ரெயில்வேத்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதில் மும்பை-ஆமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்துக்கு மணிக்கு 320 கிலோமீட்டர் முதல் […]

பிரதமர் மோடி இஸ்ரேல் புறப்பட்டார்; நெதன்யாகு, ஹெர்ஜோக்கை சந்திக்கிறார்

February 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் செல்கின்றனர். இந்த பயணத்தின் […]

ஆந்திராவில் கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் உயிரிழப்பு

February 25, 2026 DailyThanthi 0

அமராவதி ஆந்திர பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை என்ற பெயரில் அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் அங்கீகாரம் பெறாத வகையில், பால் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், […]

அஜித்பவார் மரணம்: வி.எஸ்.ஆர். நிறுவனத்தின் 4 விமானங்களை இயக்க மத்திய அரசு தடை

February 25, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடந்த மாதம் 28-ந்தேதி புனே அருகே உள்ள பாராமதியில் விமான விபத்தில் உயிரிழந்தார். வி.எஸ்.ஆர். நிறுவனத்தின் குட்டி விமானத்தில் அவர் பயணித்தபோது இந்த விபத்து நடந்தது. […]