‘நீட்’ அழுத்தம்…தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மகன் – லக்னோவில் அதிர்ச்சி
லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்சத் பிரதாப் சிங்கை […]
