ஆபாசம், சட்டவிரோத உள்ளடக்கம்: 5 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு தடை
புதுடெல்லி, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், டிஜிட்டல் தளங்களில் வரும் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் […]
