சத்தீஷ்கார் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

February 25, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநில ஐகோர்ட்டு பிலாஸ்பூரில் அமைந்துள்ளது. ஐகோட்டில் இன்று நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஐகோர்ட்டு அதிகாரப்பூர்வ இமெயில் முகவருக்கு இன்று காலை 11.30 மணியளவில் மெயில் வந்தது. […]

பின் நம்பர் இல்லாமலே யுபிஐ வழியாக பணம் அனுப்பலாம்: எப்படி தெரியுமா?

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, டிஜிட்டல் முறையில் தற்போது வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்துவிட்டது. பணம் அனுப்புவதற்கும் டெபாசிட் செய்வதற்கும் வங்கிகளுக்கு சென்று கால்கடுக்க நின்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது எனச் சொல்லும் அளவிற்கு தற்போது நிலைமை மாறிவிட்டது. வங்கி […]

‘ஆரோக்கியமான குடிமக்கள் நாட்டை ஆரோக்கியமாக மாற்றுகின்றனர்’ – ஜனாதிபதி திரவுபதி முர்மு

February 25, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகான் பகுதியில் 4 நாட்கள் நடைபெறும் ‘தேசிய ஆரோக்கிய கண்காட்சி 2026’ நிகழ்ச்சியை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் […]

பெண் மந்திரி வீணா ஜார்ஜ் மீது மாணவர் காங்கிரஸ் தாக்குதல்: பினராயி விஜயன் கண்டனம்

February 26, 2026 DailyThanthi 0

கண்ணூர், கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர், நேற்று கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை தொடங்கி […]

ஜார்கண்ட்: சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; எரிந்து சாம்பலான 4 கனரக லாரிகள்

February 26, 2026 DailyThanthi 0

தும்கா ஜார்கண்டில் தும்கா நகரில் தீப்பற்றி எரிய கூடிய பொருட்களை ஏற்றி சென்ற வாகனம் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி கொண்டன. இதில் 4 கனரக லாரிகள் எரிந்து சாம்பலாகி உள்ளன. […]

மேற்கு வங்காளம்: தண்டவாளத்தில் வெடிகுண்டு; பெரும் விபத்து தவிர்ப்பு, ரெயில் சேவை பாதிப்பு

February 26, 2026 DailyThanthi 0

பீர்பும் மேற்கு வங்காள மாநிலம் பீர்பும் மாவட்டத்தில் சைந்தியா ரெயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே […]

கேரளா: பெண் மந்திரி மீது தாக்குதல்; மாணவர் காங்கிரசார் 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

February 26, 2026 DailyThanthi 0

கண்ணூர் கேரளாவில் கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையத்திற்கு மதியம் வந்தார். […]

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பேர் பின்தொடர்பவர்கள்: புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி

February 26, 2026 DailyThanthi 0

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை அவர் பதிவு […]

போலீசில் சரண் அடைய முயன்ற தளபதியை காலி செய்த மாவோயிஸ்டு தலைவர்

February 26, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர் சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்திற்குட்பட்ட கிராம பகுதியை சேர்ந்தவர் அன்வேஷ் என்ற ரேணு. ஒடிசாவில் மாவோயிஸ்டுகளின் மண்டல தளபதியாக செயல்பட்டு வந்த இவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.22 லட்சம் பரிசு தொகை தரப்படும் […]

குடும்பத்துடன் ஆன்மிக பயணம்: உள்ளாடைகள் வாங்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பி.எஸ்.என்.எல். இயக்குநர்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்

February 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் இயக்குநராக விவேக் பன்சால் பணியாற்றி வருகிறார். இவர், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கங்கை திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் நீராட திட்டமிட்டார். இதற்காக, 2 நாள் பயணமாக […]