போலீசில் சரண் அடைய முயன்ற தளபதியை காலி செய்த மாவோயிஸ்டு தலைவர்

February 26, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர் சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்திற்குட்பட்ட கிராம பகுதியை சேர்ந்தவர் அன்வேஷ் என்ற ரேணு. ஒடிசாவில் மாவோயிஸ்டுகளின் மண்டல தளபதியாக செயல்பட்டு வந்த இவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.22 லட்சம் பரிசு தொகை தரப்படும் […]

குடும்பத்துடன் ஆன்மிக பயணம்: உள்ளாடைகள் வாங்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பி.எஸ்.என்.எல். இயக்குநர்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்

February 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் இயக்குநராக விவேக் பன்சால் பணியாற்றி வருகிறார். இவர், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கங்கை திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் நீராட திட்டமிட்டார். இதற்காக, 2 நாள் பயணமாக […]

சென்னை வருகிறார் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர்

February 26, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற […]

கர்ப்பிணி மனைவி, 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற நபர் – அதிர்ச்சி சம்பவம்

February 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் […]

ஜப்பானின் பெயரை மாற்ற யோகி சென்றிருக்கிறார்; அகிலேஷ் யாதவ் கிண்டல்

February 26, 2026 DailyThanthi 0

லக்னோ உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். 3 நாட்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களான, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், வெளிவிவகார துறை […]

இந்திய நீதித்துறையில் ஊழல்… 8-ம் வகுப்பு பாட சர்ச்சைக்கு என்.சி.இ.ஆர்.டி. மன்னிப்பு கோரியது

February 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி 8-ம் வகுப்பு பாட புத்தகத்தில், இந்திய நீதித்துறையில் ஊழல் என்ற வகையில் சர்ச்சைக்குரிய பாடங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை கவனத்தில் எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு […]

கேரள மந்திரி தாக்கப்பட்ட விவகாரம்: திட்டமிட்ட பொய் என பா.ஜ.க. குற்றச்சாட்டு

February 26, 2026 DailyThanthi 0

கண்ணூர் கேரளாவில் கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்து விட்டு, திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தார். அவர் […]

மராட்டியம்: 2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் மாயம்

February 26, 2026 DailyThanthi 0

புனே மராட்டிய சட்டசபையில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை மாநில உள்துறை தாக்கல் செய்தது. அதில், 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் முறையே 48 ஆயிரம் மற்றும் 45 ஆயிரம் பெண்கள் காணாமல் […]

சுரண்டலுக்கு எதிரான நக்சலைட்டுகளின் போராட்டத்திற்கு ஆதரவு; முன்னாள் முதல்-மந்திரி சர்ச்சை பேச்சு

February 26, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர் சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் சங்கர் நகர் பகுதியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியான திக்விஜய் சிங் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், அக்கட்சியை […]

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் – பிரியங்கா காந்தி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

February 26, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி பெருமழையை தொடர்ந்து வயநாடு மாவட்டத்தில் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரில் சுமார் 400-க்கும் […]