எந்த நாட்டுக்கும் திறமை திடீரென வந்து விடாது: பிரதமர் மோடி பேச்சு

February 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ‘எழுச்சி பெறும் பாரதம்’ என்ற உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். குறிப்பாக, டெல்லி ஏ.ஐ. […]

பெண் துணை தாசில்தாரை திருமணம் செய்த வியாபாரி ஆணவக் கொலை

February 28, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துவாரபுடி கிராமத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (41 வயது). உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் கோதாவரி மாவட்டத்தில் […]

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் கவலையளிக்கிறது: ராகுல்காந்தி

February 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் கவலையளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் […]

போர் பதற்றம்; மும்பைக்கு திருப்பி விடப்பட்ட டெல்லி-டெல் அவிவ் விமானம்

February 28, 2026 DailyThanthi 0

மும்பை, ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், […]

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பேச்சுவார்த்தைக்கு திரும்ப இந்தியா வேண்டுகோள்

February 28, 2026 DailyThanthi 0

டெல்லி, இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா […]

‘இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை அழித்துவிடும்’ – ராகுல் காந்தி

February 28, 2026 DailyThanthi 0

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மாபெரும் பேரணி’(மஸ்தூர் கிஸான் மகா ரேலி) நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதில் […]

காக்கிநாடா பட்டாசு ஆலை வெடிவிபத்து; முதல் மந்திரி ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

February 28, 2026 DailyThanthi 0

காக்கிநாடா ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த நிலையில், இன்று அந்த பட்டாசு ஆலையில் பலத்த […]

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திய இண்டிகோ

February 28, 2026 DailyThanthi 0

டெல்லி, இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா […]

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் தாக்குதல்.. 400-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்கள் இன்று ரத்து – பயணிகள் அதிர்ச்சி

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]

உல்லாசமாக இருக்க அழைத்த காதலி…ஆசை ஆசையாய் ஓடி வந்த காதலன்…அடுத்து நடந்த சோகம்

March 1, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ராமபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விசரஜத் (வயது 22). இவருக்கு பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி உல்லாசமாக இருந்து […]