கேரளா: வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரியில் வெடிமருந்து – அதிர்ச்சி சம்பவம்
திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில் வெங்காயம் ஏற்றிச்செல்லும் லாரியில் வெடிமருந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். […]
