திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது விபரீதம்; சொகுசு கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி

February 8, 2026 DailyThanthi 0

ரேவா, மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பகவத் விஸ்வகர்மா. இவருடைய மூத்த மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நண்பர்கள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கான வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில், […]

ஒவ்வொருவரும் நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள் – டி.கே.சிவக்குமார்

February 8, 2026 DailyThanthi 0

மங்களூரு, முதல்-மந்திரி விவகாரம் பற்றி துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: மக்கள், எம்.எல்.ஏ.க்கள், நீங்கள் (பத்திரிகையாளர்கள்), ஒவ்வொருவரும் நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் கட்சி […]

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

February 8, 2026 DailyThanthi 0

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. இன்று காலையில் 8.15 மணி முதல் 8.35 மணிக்குள் கும்ப லக்னத்தில் வேத அறிஞர்களின் மந்திரங்கள் ஓத, மங்கள […]

கர்நாடகா: சிறிய ரக விமானம் வயலில் விழுந்து விபத்து – 2 பேர் படுகாயம்

February 8, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென […]

மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது

February 8, 2026 DailyThanthi 0

இம்பால், மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 […]

மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்ட காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை

February 8, 2026 DailyThanthi 0

டெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி நகரில் மேம்பாலம் உள்ளது. மிகவும் பரபரப்பான இந்த மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில், பிரகதி மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இன்று நீண்டநேரமாக கார் […]

டெல்லியில் அரசு பஸ்கள் 100 சதவீதம் மின்சார பஸ்களாக மாற்றப்படும்: முதல்-மந்திரி அறிவிப்பு

February 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைநகரில் 500 புதிய மின்சார பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், முதல்-மந்திரி ரேகா குப்தா […]

கர்நாடகா: அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்; 2 பேர் பலி

February 8, 2026 DailyThanthi 0

தும்கூரு, கர்நாடகாவில் இன்று 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 2 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவின் தும்கூரு தாலுகாவில் உள்ள பனாவர் அரிசி ஆலை அருகே இன்று மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று […]

நாட்டிலேயே அதிக மின்சார பஸ்களை கொண்ட மாநிலம் டெல்லி: ரேகா குப்தா பெருமிதம்

February 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைநகரில் 500 புதிய மின்சார பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், முதல்-மந்திரி ரேகா குப்தா […]

நீட் தேர்வு மாணவி மர்ம மரணம் விவகாரம்; டெல்லியில் உறவினர்கள் போராட்டம்

February 9, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரின் பாட்னா நகரில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பீகாரில் உரிய நியாயம் கிடைக்காத […]