ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னிட்டு கடந்த ஜனவரி 28ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி உரையுடன் அவை கூடியது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டு அமர்வில் ஜனாதிபதி […]
