பாலியல் உணர்வை அதிகரிக்கும் மருந்தை தின்று.. கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க வீட்டிற்கு வர கூறிய காதலன்.. காமுகனாக மாறிய விபரீதம்

February 17, 2026 DailyThanthi 0

இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நிதூர் போலீசார் கதவை உடைத்து […]

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

February 17, 2026 DailyThanthi 0

மும்பை, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) நேற்று தொடங்கியது. இந்த ஏஐ உச்சி மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சி […]

இறந்துபோன பாட்டிக்கு திதி கொடுத்து படையலிட ஆமைகளை வேட்டையாடிய 4 வாலிபர்கள் கைது

February 17, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு நேற்று முன்தினம் சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக […]

பாலிவுட் திரை பிரபலங்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி

February 17, 2026 DailyThanthi 0

புனே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், அவருடைய மனைவி பிரிகித்தே மேக்ரான் இருவரும் மும்பையில் பாலிவுட் திரை பிரபலங்களை இன்று சந்தித்து பேசினர். அவர்கள் நடிகர்கள் அனில் கபூர், மனோஜ் பாஜ்பாயி, நடிகைகள் ரிச்சா […]

சத்தீஷ்கார்: 22 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

February 17, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து […]

ஜம்மு: போலீசாரை சுட்டு விட்டு தப்பிய 2 பாகிஸ்தானிய கைதிகள்

February 17, 2026 DailyThanthi 0

ஜம்மு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆர்.எஸ். புரா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 2 கைதிகள் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். முகமது சனுலா, அன்வர் ஆகிய அந்த 2 பேரும் மற்றும் இந்தியரான […]

தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமின்றி உருவாக்கவும் வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

February 17, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 20-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற […]

அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, லக்னோ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயற்பாட்டாளர்கள் உள்பட 12 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அரசியல் தலைவர்களின் […]

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பு

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது. அதேபோல, கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல்களுக்கான அட்டவணை […]

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதம் பேர் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்- மத்திய அரசு தகவல்

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கேரள எம்.பி. ஜான் பிரிட்டஸ், நாட்டில் அகில இந்திய பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் நடந்த நியமனங்களில் இடஒதுக்கீடு வாரியான விவரங்களையும், காலிப்பணியிடங்கள் குறித்தும் மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய பணியாளர், பொது […]