மராட்டியத்தில் இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

February 18, 2026 DailyThanthi 0

மராட்டியத்தில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணியில் பாஜக, சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவார்) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில் […]

மனைவி கழுத்தை நெரித்து கொலை – ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் கைது

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் நாகேஸ்வர் ராவ்(வயது 65). இவரது மனைவி சந்தியா ஸ்ரீ. இந்த தம்பதியின் ஒரே மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். […]

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, குடியரசு தினத்தையொட்டி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் கடந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து […]

வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்து கொலை: அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

February 18, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, 27 வயதான வங்கி பெண் ஊழியர் மஹக், குரகானில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் ஆடிடிங் வேலை செய்து வரும் அன்சுல் தவானுக்கும் கடந்த 2025ஆம் […]

இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவர் ஆக்கலாம் – உத்தவ் சிவசேனா கருத்து

February 18, 2026 DailyThanthi 0

மும்பை, மத்தியில் ஆளும் பாஜக அரசு தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) என்கிற பெயரில்தான் அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறது. அந்த கூட்டணிக்கு பாஜகவே தலைமை வகித்து வருகிறது. ஒருபக்கம் பாஜகவுக்கு எதிராக நிற்கும் காங்கிரஸ் […]

பிரதமர் மோடி – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

February 18, 2026 DailyThanthi 0

டெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உச்சி மாநாடு […]

‘கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை முக்கிய பங்காற்றுகிறது’ – ஜனாதிபதி திரவுபதி முர்மு

February 18, 2026 DailyThanthi 0

அமராவதி, வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் விசாகப்பட்டினம் கடற்கரையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில், சர்வதேச கடற்படை மதிப்பாய்வு(IFR) நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, […]

செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026 – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவை முதன்மையான இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026’ நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டை டெல்லியில் நாளை(19-ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்க […]

ம.பி.: 10-ம் வகுப்பு வினாத்தாளை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து மோசடி; ஆசிரியை உள்பட 3 பேர் சஸ்பெண்டு

February 18, 2026 DailyThanthi 0

இந்தூர் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் அரசு மேனிலை பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு மாநில வாரிய தேர்வு நடந்தது. அப்போது தேர்வு கண்காணிப்பாளரான ஆசிரியை ராஜ்குமாரி சோனி என்பவர் 10-ம்வகுப்பு ஆங்கில வினாத்தாளை […]

திருமண வரவேற்பில் மணமகளை ரூபாய் நோட்டுகளை தூவி வரவேற்ற மணமகன் குடும்பத்தினர்

February 18, 2026 DailyThanthi 0

சண்டிகர், தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமணம் என்பது மாறுபடும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் தரப்பில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபடும். அந்த வகையில் பஞ்சாப்பில் திருமணத்தின்போது மணமகள் மீது பணநோட்டுகளை வீசி வரவேற்பது […]